Friday, March 18, 2005

மலர்களுக்கு மத்தியில் சந்திரமுகியின் கிளைமாக்ஸ்!

ரஜினிகாந்த் நடிக்கும் சந்திரமுகி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 3 லாரி நிறைய மல்லிகை, சாமந்தி, சம்பங்கி, கனகாம்பரம், மரிக்கொழுந்து என ஏராளமான பூ வகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பொதுவாக இதுபோன்ற மணவிழா காட்சிகளுக்கு பிளாஸ்டிக் பூக்களைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். சந்திரமுகி படத்தில் நிஜ பூக்களை லாரிகளில் வரவழைத்து 85 பூ கட்டும் தொழிலாளர்கள் உதவியுடன் இரவு பகலாக சரம் சரமாக பூ மாலைகளை தொடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த காட்சி முடிந்த மறுநாளே படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக மெகா சைஸ் பூசணிக்காயை உடைத்திருக்கிறார்கள்.

இந்த மலர் குவியல்களை வைத்து காட்சிகளை படம்பிடித்த இடம் ஏவிஎம் ஸ்டுடியோவின் 8வது தளம்.

படப்பிடிப்பு முடியும்வரை வெளியாட்களையும், செல்போன்களையும் செட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

Courtesy : Webulagam.com

5 comments:

Anonymous said...

hope chandramuki is a super flop

Anonymous said...

Chandramukhi is going to be a super hit

Rajini is the one and only superstar

Anonymous said...

its sure hit and its gift of god to thalai & his gift to his fans......no body can beat his style ......and too nobody can stop the sunrise

Anonymous said...

whoeva da biatch, wanna CM to b a flof...juz wanna fuck himself... u SOB

Anonymous said...

CM IS SUPERHIT AND SUPER COLLECTION
WE REQUISITE NEXT FILM DO ACTION &COMEDY .THE TAMILFILM INDUSTRY SUPERSTAR IS ONE MAN HERO