Wednesday, July 27, 2005

பரட்டையன் டூ வேட்டையன்

எச்சரிக்கை: ரஜினிகாந்தை பிடிக்காதவர்களுக்கும், "நல்ல திரைப்பட" ஆர்வலர்களுக்கும் கீழே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியைத் த்ரக்கூடும். அதனால்... கண்டிப்பாக படிக்க வேண்டுகிறேன்)

எவ்விதமான தொழிலும் முதன்மை நிலையை பெறுவது சிரமமான காரியம். அதனை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது இன்னும் சவாலான காரியம். இவ்வாறான சவால்களை வென்றவர்களை நமக்கு பிடித்தவர்களென்றால் பாராட்டுவதும், பிடிக்காதவர்கள் என்றால் உள்ளூர வியந்தாலும், வெளியே இகழ்வதும் மனித இயல்பு. போட்டிகள் நிறைந்த தமிழ் திரைத்துறையில் 25 ஆண்டுகாலத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்கவத்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல், துவள வைக்கக் கூடிய சோதனைகளை கடந்து, பிரமிக்கும் வெற்றிகளை பெற்று வரும் ரஜினிகாந்தை, எனக்கு பிடிக்கும் என்பதால் பாராட்டுகிறேன்.

மணிச்சித்திரதாழ் என்ற மலையாளப் படத்தை சந்திரமுகி என மாற்றுகிறார்கள் என்று அறிந்தபோது, "இது ஒரு விபரீத முயற்சி" என்று என்னுடைய பழைய பதிவில் எழுதியிருந்தேன். ஆனால் என்னுடைய பயத்தை தவிடுபொடியாக்கிவிட்டது ரஜினி-வாசுவின் வெற்றிக் கூட்டணி. சந்திரமுகியை மட்டும் பார்த்துவிட்டு "குழப்பமான திரைக்கதை", திரைக்கதையில் இவ்வாறு மாற்றங்கள் செய்யலாம் என பலர் கருத்துக் கூறினார்கள். ஆனால் திரைப்படம் போன்ற வெகுஜன ஊடகத்தில் மக்களின் அபிமானத்தை வெல்லுமளவு ஒரு திரைக்கதை தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அதை குழப்பமான திரைக்கதை என்று முத்திரையிடுவது நியாயமான செயல் அல்ல. தவறுகளே இல்லாத திரைக்கதை அமைக்கிறேன் என்று மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டு திரைக்கதை அமைப்பவர்களை என்னால் பாராட்ட முடியாது.

Image hosted by Photobucket.com

பி.வாசு என்ற இயக்குநருக்கு சந்திரமுகி ஒரு திருப்புமுனை படம்தான்.வாசு கடந்த சில வருடங்களாக மலையாள படங்களை தமிழில் எடுப்பதன் மூலம் மீண்டும் வெற்றி பெற முயற்சி எடுத்தார். கார்த்திக் நடித்து வெளியான சீனு என்ற படமும் மலையாளப்பட தழுவல்தான். ஆனால் சந்திரமுகியில்தான் அவருக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. ரஜினிக்கேற்ற கதையாக மணிச்சித்திரதாழுவை மாற்றியதன் பிண்ணனியில் உள்ள வாசுவின் சாமர்த்தியம் தமிழ் சினிமா கலைஞர்களுக்கு கண்டிப்பாக புரியும். மலையாள மூலத்தில் நாகவல்லியால் கொல்லப்படும் "சங்கரன் நம்பி பாத்திரத்தில் சுரேஷ்கோபி ( நம்ம ஊர்ல பிரபு) நடித்திருப்பார். இங்கே சந்திரமுகியால் கொல்லப்படும் வேட்டையராஜாவாக ரஜினி. வாசு செய்த திரைக்கதை மாற்றத்தின் முக்கியமான துருப்புச்சீட்டு இது. இல்லாவிடில் ஒரு "லக்க லக்க லக்க" நமக்கு கிடைத்திருக்காது. இந்த மாற்றத்தை எவ்வாறு முடிவு செய்தார்கள் என்பதை வாசுவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் படத்தில் வரும் வேட்டையராஜாவின் ஓவியமும் பிரபுவை மாதிரியாக வைத்து வரைந்ததைப் போலத்தான் இருக்கிறது.

ரஜினி என்ற நடிகனின் அரசியல் முகங்களுக்கு அப்பாற்பட்டு அவருடைய நடிப்பில் வசீகரிக்கப்பட்ட பல ரசிகர்கள் உலகளவில் உள்ளார்கள்.அவர்களுக்கு ரஜினி ராம்தாஸை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? என்பதை பற்றி அதீத அக்கறை கிடையாது. ஆனால் திரையில் ரஜினி தருகின்ற பொழுதுபோக்கு அனுபவத்தின் மேல் அதீத ஆர்வம் உண்டு.எம்.ஜி.ஆரைப் போல ரஜினி ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்து அரசியல் மூலமாக அறியப்பட்டவர் அல்ல. லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களைப் போல அரசியல் சார்பு நிலை உடையவர்கள் அல்ல.ரஜினி என்னும் தனிமனிதன் எடுக்கக்கூடிய அரசியல் நிலைப்பாடு, ரஜினி ரசிகர்களுக்கு அவர் மேலுள்ள அபிமானத்தை பாதிக்காது. அதற்கான விமர்சனங்கள் முன்வைத்தாலும் கூட புறக்கணிப்புகள் இருக்காது.

ரஜினி என்ற நடிகனின் வளர்ச்சி முழுக்க முழுக்க நடிப்பு வசீகரத்தால் கிடைத்த வளர்ச்சி. திரைக்கென போலி சுய ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தி , மக்களின் காவலனாக அடையாளம் காட்டிக் கொள்ளும் முயற்சிகளை ஆரம்ப காலங்களில் ரஜினிசெய்ததில்லை. பலம் பலவீனங்கள் கொண்ட சாதாரண மனிதனாகத்தான் ரஜினிபல கதாப்பாத்திரங்களில் பரிமளித்து வந்தார்.மற்றவர்களிடமிருந்தௌ வித்தியாசப்பட்டு நிற்கவேண்டும் என்ற உத்வேகமே பல ஸ்டைல்களை அவருக்கு கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக "சிவாஜியைப் போல, கமலைப் போல பெரிய நடிப்புத்திறன் தனக்கு இல்லை" என்ற சுயபுரிதலும் கூட அவருடைய தனித்தன்மைக்கான தேடலை தூண்டி விட்டது. ஒரு துறையில் வெற்றி பெற தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஒருவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ரஜினி புரிந்து கொண்டிருந்தார். மக்கள் தன்னிடமிருந்து எதை விரும்புகிறார்கள் என்பதை அவதானித்து படங்கள் கொடுத்தார். மக்கள் தன்னுடைய படங்களை நிராகரித்த போது, உணர்ச்சிவசப்படாமல் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டு படங்கள் கொடுத்தார்.

ரஜினி எவ்வாறு அணுகுமுறையை மாற்றினார்? எல்லாம் ஒரே குப்பைதானே என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு சந்திரமுகியே ஒரு தெளிவான பதில். அரசியலை வைத்து , வசனங்கள் பேசி பணம் சம்பாதிக்கிறார் என குற்றச்சாட்டுக்கள் ஒரு சாராரால் கடந்த சில ஆண்டுகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் இல்லாவிட்டால் படம் ஊத்திக் கொள்ளும் என்றெல்லாம் கூட சொன்னார்கள். ஆனால் அரசியல் துளியும் இல்லாத சந்திரமுகியின் வெற்றி ரசிகர்களுக்கு ரஜினி தரும் பொழுதுபோக்கு அனுபவத்தின் வெற்றியை எடுத்துக் காட்டியுள்ளது.

வெறும் கோபாக்கார இளைஞனின் கதாப்பாத்திரத்திலிருந்து, நகைச்சுவை கலந்த இளைஞனாக மாறிய அணுகுமுறை மாற்றம் "வேலைக்காரன்" படத்திலிருந்து தொடர்ந்தது. இதற்கு சிலவருடங்கள் முன்பாகவே "தம்பிக்கு எந்த ஊரு?" படத்தில் இப்பரிமாணத்தை இயக்குநர் ராஜசேகர் முன்னிலைப்படுத்தினார். இருந்தாலும் ரஜினி இதை தொடர்ச்சியாக செய்தது வேலைக்காரனிலிருந்துதான்."அதிசயப்பிறவி" படத்தின் தோல்விக்கு பின்னால் எடுத்துக் கொண்டிருந்த " காலம் மாறிப் போச்சு" என்ற படத்தை கைவிட்டு, "தர்மதுரை" திரைப்படத்தை தந்தார் ரஜினி.எந்தப்படம் தந்தாலும் மக்கள் பார்ப்பார்கள் என்ற அகம்பாவம் ரஜினிக்கு இல்லை. இருந்திருந்தால் ஜக்குபாயை நிறுத்தியிருக்க மாட்டார். மக்கள் ரசனையின் முக்கியத்துவத்தை ரஜினி அறிந்திருந்தார். தன்னை நம்பி படமெடுப்பவர்கள் நக்ஷ்டப்படக்கூடாது என்ற நல்லெண்ணம், குறித்த நேரத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதி, அதற்கான உழைப்பு இவையெல்லாம்தான் ரஜினிக்கு வெற்றிகளை தேடிதந்தது.திரைப்பட வணிகத்தில் ரஜினியின் நிலை யாரும் அடையாத உச்சத்தை அடைந்தது.

நல்ல படங்களை தருவதை குறித்து ரஜினிக்கு அக்கறை இல்லை என்று சிலர் வாதங்களை முன்வைக்கிறார்கள். முள்ளும் மலரும் படத்திற்கு பின்னால் ரஜினி ஒரு நல்ல படமும் தராததைப் போல கருத்து தெரிவிக்கிறார்கள். இது உண்மையல்ல. 81ம் ஆண்டு ஜெமினி சினிமா என்ற பத்திரிக்கையில் "எங்கேயோ கேட்ட குரல் " படத்தில் நடிப்பதை பற்றியும், அதைப்பற்றிய தன்னுடைய எதிர்ப்பார்ப்புக்களையும் ரஜினி குறிப்பிட்டிருந்தார். ஆனால் வணிக ரீதியாக "எங்கேயோ கேட்ட குரல்" படத்தை வீழ்த்தியது "சகலகலா வல்லவன்". அதன் பின்னாலும் மகேந்திரன், பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா என்று பல "நல்லபட இயக்குநர்களுக்கும்" கால்க்ஷ£ட் தந்தார். கடைசியில் நடந்ததென்ன? "உன் கண்ணில் நீர் வழிந்தால்" என கவிதைமயமாக தலைப்பு வைத்து ஒரு குப்பையை கொடுத்தார் பாலுமகேந்திரா. ரஜினியை வைத்து லாபம் சம்பாதித்தேன் என்று ஒப்புக் கொண்டதோடு ரஜினியை வைத்து ராகவேந்தர் படமா எடுக்க முடியும் என்று மேதாவித்தனமாக கேள்வி எழுப்பினார் பாரதிராஜா. இவ்வியக்குநர்களையெல்லாம் குறை சொல்லாமல் ரஜினியை தாக்குவது என்ன நியாயம் என்பது புரியவில்லை.

26 ஆண்டுகளாக ரஜினி பெற்ற திரைவெற்றிகளை பார்த்த பின்பும், ரஜினி சப்தமா? சகாப்தமா? என கேள்விகளை மட்டும் எழுப்ப என்னால் முடியாது. ரஜினி திரைவணிகத்தில் ஒரு சகாப்தம் என ஆணித்தரமாக என்னால் கூற இயலும்.
 

__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com

'Chandramukhi' makes records - special survey

90 theatres in Tamilnadu; 53 theatres in Andhra; A theatre each in Karnataka, Maharashtra, Singapore and South Africa; 9 theatres in Srilanka; 'Chandramukhi' celebrates 100 days in 156 theatres. 

Tamil cinema has not seen such a feat. Not only producer Shivaji Productions, but all those involved in the film including the popcorn vendor in the theatres have made money on 'Chandramukhi.'

This one film has grossed the amount that 40 films should. Rajini has clearly shown that those with superstar aspirations should stay a 50km away!

Rajinikanth

The amount of profit each one has made is of course astronomical. In Chennai Abhirami theatre, only the distributor's profit amounts to Rs.46, 43, 821.

Then imagine the profit made by the distributors in 156 theatres, and how much money the theatre owners would have made. It is better to have someone with you when you calculate, in case you faint with shock! 

 

__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com

Sunday, July 24, 2005

Indian Bits: No stopping `Chandramukhi'

Indian Bits: No stopping ‘Chandramukhi’
Mohan Thambirajah
July 22:
‘CHANDRAMUKHI’, celebrates its 100th day run today in record-breaking fashion. The Rajinikanth comeback vehicle has set new box-office records in many parts of the region.

Its phenomenal success more than made up for Rajinikanth’s last flop, Baba. Chandramukhi should keep the superstar in the business longer than his critics expect.

It has also made Rajinikanth the highest paid actor in India with a salary of RM15 million per film. He is now even more bankable than Telugu superstar Chiranjeevi, who earns RM9 million a movie, and Bollywood idol Shah Rukh Khan (RM4.5 million per film).

Rajinikanth also gets 50 per cent of the film’s total gross.Even the screening rights of Chandramukhi were sold at a record price of RM30 million.

In South India, the film upstaged quite a number of Hindi blockbusters. While the screening rights for Shah Rukh Khan’s Main Hoon Naa were sold for a record RM3 million in Mumbai, Chandramukhi was snapped up for double that amount in just one section of Chennai alone.

To date, Chandramukhi has broken all records set by Padaiyappa and Ghilli in Tamil Nadu.

The adulation the film has regenerated for Rajinikanth is also proof that the hero worship culture is still very much alive in South India.

Even the Vikram vehicle, Anniyan – despite a strong opening – is not expected to go the distance with Chandramukhi.

For now, the only film which appears to be a potential challenger is the Deepavali release, Sivakasi, starring current idol Vijay. Vijay is banking on Sivakasi to make amends for the box-office dud, Sachein.

For Chandramukhi, all its distributors recovered their investments in just 10 days.

In Malaysia, Chandramukhi ran for two months at Coliseum and sources claimed it grossed over RM5 million. If that figure’s accurate, the distributor – who bought the screening rights for RM1.8 million – surely made a handsome profit.

One cinema in the suburb of Chennai, which paid RM180,000 for Chandramukhi, recovered the cost in just five days. The theatre posted a record RM63,000 first day collection.

Some 600-seat cinemas had to accommodate up to 1,000 viewers who were even willing to sit on the floor to catch the film.

There were cinemas which increased the ticket prices to meet the excessive demand. Some even increased the screening of shows from four to six daily.

Chandramukhi is now expected to gross more than RM100 million, including TV rights.

While no celebration was planned by the producers, Sivaji Productions, on the death anniversary of Sivaji Ganesan yesterday, a huge bash is set for the silver jubilee.

http://www.mmail.com.my/Current_News/MM/Friday/Entertainment/20050722120130/Article/index_html

__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com

Thursday, July 07, 2005

"Rajini told secret to my wife" say P.Vasu

 
‘சந்திரமுகி’யை அடுத்து மளமளவென்று இந்தி சந்திரமுகியை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார் டைரக்டர் பி.வாசு. சந்திரமுகி அனுபவங்களை நம்மிடம் மனம் விட்டுப் பேசியபோது :
 
சந்திரமுகி பண்றதுக்கு முன்னாடி ‘என்ன படமே பண்ண மாட்டேங்கிறீங்க’’ன்னு ரஜினியை கேட்டேன். அவர் சொன்ன ஒரே பதில் ‘என்னங்க, எத்தனை தடவை ‘பாட்ஷா’ பண்றது. இனி என்ன செய்ய இருக்கு. ஜனங்க ரொம்ப நினைக்கிறாங்க.’ என்றுதான்.
 
படத்தில் வருகிற ‘ராஜா’ கேரக்டரை இன்னும் ஒரு ரீல் வருகிற மாதிரி வைச்சிருந்தேன். அப்பத்தான் ‘நச்’ சென்று ஒரு கேள்வி கேட்டார் ரஜினி. ‘நல்லாயிருக்கு, இதை மனசில் வைச்சுக்கிட்டு கடைசியாகச் சந்திரமுகியாக வருகிற ஜோதிகாவை மறந்திட்டால் என்னாகும்?’ என்றார். மில்லியன் டாலர் கேள்வி. நிச்சயமாக ராஜா கேரக்டர்தான் மனசில் நிற்கும். கடைசியில் க்ளைமேக்ஸ் தப்பாகப் போயிருக்கும். இதுமாதிரி நிறைய ட்யூன் ஆச்சு.
அவர் சந்திரமுகியை முழுசாக நம்பினார். டபுள் பாஸிட்டிவ் பார்த்திட்டு அவர் சொன்ன முதல் வார்த்தை ‘இது டபுள் பாட்ஷா!’
 
நானே ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். எனக்கு ரொம்பவும் பிடிச்ச படம் பாட்ஷா. அது ஒரு பக்கா கமர்ஷியல். மகா ஆக்ஷன். இதை இவர் ‘டபுள் பாட்ஷா’ன்னு சொல்றாரேன்னு தோணியது.
 
இந்தப் படத்தில் நான் ரொம்பவும் நம்பியது பெண்கள். ரஜினி சார் இந்தக் கதையை பார்த்தால் பெண்கள் டி.வி. பெட்டியை மறந்துவிட்டு வருவார்கள் என்று நம்பினார். அதுதான் நடந்தது.
 
ரஜினிக்கு எத்தனை சீனில் வர்றோம் என்பது தேவையில்லை. என்ன சீனில் வர்றோம் என்பதைத்தான் பார்ப்பார். ‘இந்தக் காமெடி தூக்கப்போகுது. பாடல்கள் பரவசப்படுத்தப் போகுது’ என்றெல்லாம் முன்னாடியே சொல்லிட்டார். ராஜா கெட்அப் பற்றி என்கிட்டே சொல்லவே இல்லை. ‘அரைமணி நேரம் பொறுங்க வாசு’ என்று சொல்லிட்டுப் போனவர், அவராக ‘விக்’ தேர்ந்தெடுத்து, ட்ரெஸ் பொருத்தமாக அமைந்து வெளியே வந்தார். எனக்கே அவரை லவ் பண்ணனும் போல ஆகிப்போச்சு. ‘லகலகலக’ன்னு அவர் முதலில் உச்சரித்த விதத்தை பார்த்ததும் இது இன்னொரு ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ன்னு தெரிந்துவிட்டது.
ரஜினியின் பெருந்தன்மையே அவரது முதல். அவர் ‘வாசுவின் சந்திரமுகி, ரஜினியின் சந்திரமுகி’ என்றுதான் சொல்வார். இந்தப்படம் அவருக்கு நல்லா அமையணும் என்று எல்லோரும் விரும்பினார்கள். மியூசிக் டைரக்டர் வித்யாசாகர் ஒரு சிக்னலில் வண்டியில் நின்றிருக்கிறார். பக்கத்தில் ‘பளபள’ன்னு ஒரு வண்டி வந்து நிற்கிறதாம். வண்டி ஓட்டிய கனவான், கார் கண்ணாடி ஜன்னலை இறக்கி ‘நல்லா சூப்பர் பாட்டாக போட்டுட்டீங்க தலைவருக்கு’ என்று சொல்லிவிட்டு போனாராம். ‘ஆடிப்போயிட்டேன் சார்’ன்னு என்கிட்டே வித்யாசாகர் சொன்னார்.
 
சக்ஸஸ§க்குப் பின்னாடி ஒரு மனிதரைப் பார்த்தால் கம்பீரமாக இருக்கும். ஒரு மிடுக்கு வரும். இவரைப் பாருங்க, கருப்பு வேஷ்டியும், சாதாரண சட்டையும், ஹவாய் ரப்பர் செருப்பும் போட்டுக்கிட்டு எப்படி இருக்கிறார் பாருங்க. கண்திருஷ்டி படுமா சொல்லுங்க!
 
ரிஷிகேஷ் போறதுக்கு முன்னாடி என் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டு முகப்பே மலர்ந்த மாதிரி ஆகிவிட்டது. ‘இங்கே வாங்க ஒரு ரகசிய செய்தி சொல்லணும்’ என்று என் மனைவியை அழைத்தார். ‘‘சந்திரமுகி வெற்றி வாசுவோடது. என்னோடது இல்லை.. என் கையில் ஒண்ணும் இல்லை’’ என்று அவரது அமோகமான ஸ்டைலில் உதறிஉதறி சொன்னார். என் மனைவி கண்களில் நீர் பெருகி விட்டது. ‘‘போன தடவை ரிஷிகேஷ் போகும்போது அவ்வளவாக நிம்மதி இல்லை. இப்போ நிம்மதியாகப் போறேன். வாசு நீங்க நல்லாயிருக்கணும்’’ என்று சொல்லிட்டுப் போனார். இறங்கி ‘தடதட’வென்று அவர் காரில் ஏறி, மறையும் வரை கை அசைத்தபோது தமிழ் சினிமா வாழ அவர் நன்றாக இருக்கவேண்டும் என்று தோன்றியது.
 
_ நா. கதிர்வேலன்
படங்கள் : சித்ராமணி
 
Source : Kumudam


Yahoo! Mail
Stay connected, organized, and protected. Take the tour

Monday, July 04, 2005

Hits and trends

 

Kollywood's half-yearly report is out. SREEDHAR PILLAI lists the winnersWinners all: Chandiramukhi, Anniyan, Arindhum Ariyamulum, Ullam ketkume

It is boom time for Tamil cinema in the first half of 2005 (January to June), as 45 films were released. Among them was a mega blockbuster, two super hits and at least three films which will recover their cost and breakeven. Tamil Nadu Theatrical Rights (TTR) has emerged as the biggest domestic territory in the country. Among the 2005 releases so far, three films will collect a distributor's share of over Rs. 15 crore-plus from TTR. Compare this with India's biggest territory, Mumbai for Bollywood biggies, which has potential only to do business worth Rs. 10 crores! The overseas market for Tamil films is also booming and newer markets are emerging. In South Africa, hitherto an unexplored market, Rajnikanth's "Chandramukhi" is a huge hit and there are plans to dub the film into Zulu, the local African language! And if the Tamil film industry becomes more professional and streamlined, it will be able to attract institutional funding and NRI investments.

Size does matter

It was the star spangled extravaganzas that drew mega bucks. The biggest hit of the year "Chandramukhi" thanks to its charismatic star Rajnikanth has made Sivaji Productions a brand name. The film is reported to have done business worth Rs. 50 crores worldwide from domestic, audio, overseas and satellite rights. The film is clearly the biggest box-office hit in the history of Tamil cinema.

Sometimes the box-office revenue outweighs the general perception the audience may have about a film. Take for instance, Vijay's "Tirupachi" that opened amid mixed reports. The mass entertainer was lapped up by a section of the audience that simply loved the film and its dapankoothu songs. According to trade sources "Tirupachi" is the first film of Vijay to get a distributor's share of over Rs. 2 crores from the Coimbatore-Nilgiris area! But everybody cannot make a film with Rajnikanth, Vijay or Vikram. Actors like Surya, Silambarasan, Jayam Ravi or even a rank newcomer like Arya are also saleable though they don't get the kind of opening that big stars have. This year, at least a dozen young stars, some of them being producers' sons, are trying to enter the `star slot'. An actor like Jeeva, son of leading producer R. B. Chowdary, was noticed in "Raam" which was appreciated for its presentation and enjoyed a youth audience.


The stars and the packaging are what matter as proved by both the big hits and average grossers such as "Raam", "Arindhum Ariyamalum" and "Ullam Ketkume". All these films are targeted at the youth who like peppy numbers and glitz. Though the audio industry is on its death bed, music continues to be an important aspect in the packaging of a film. Vidyasagar, Yuvan Shankar Raja and Harris Jayaraj are the top music directors who strike a chord with the youth.


The content and concept of films may not have changed, but the way they are marketed has changed. It is surprising that the box-office trends in Tamil Nadu seem to be following the Hollywood pattern. The way "Chandramukhi" and "Anniyan" have been marketed is unique and it has made them money spinners — thanks to a combination of high voltage marketing, record number of prints, high priced tickets in the first two weeks, multiple shows during weekends and, above all, the film being marketed as brand!


In Tamil Nadu, the State Government policies — lowest entertainment tax and crackdown on video piracy — have brought the audience back to the theatres. On the downside, the Tamil film industry is now totally dependent on its superstars to deliver the goods. The cost of star movies has gone through the roof and star salaries are astronomical, almost 55 per cent of the budget, which may result in the boom going bust. But the highlight of this mid-year trend is that gross box-office collections of Tamil films have increased worldwide.

Facts and figures

January 1 to June 30

Number of films released: 45

Mega Blockbuster:

Chandramukhi

Super hits:

Tirupachi, Anniyan

Average grosser:

Arindhum Ariyamalum,

Raam, Ullam Ketkume

(The ratings are based on the box office collections, the cost of the film and the price at which it was sold to distributors) 

www.hinduonnet.com

__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com